用 Opus 5.5 全自动生成 1 分钟 What If 短视频
作者用 Claude Opus 5.5 写脚本、给分镜提示词并用 Python 搭出运镜、字幕、音效到渲染的整条视频流水线,做出无露脸 Short。
🎬 Claude Opus 5.5 வைத்து ஒரு “What If” வீடியோ ! “What if you never needed to sleep again?” இனிமேல் தூக்கமே தேவையில்லை என்றால் என்ன ஆகும்? இந்தக் கேள்விக்கு 1 நிமிட Short ஒன்றை முழுக்க AI உதவியுடன் உருவாக்கினேன். 🤔 What If niche என்றால் என்ன? "உங்களால் 10 மடங்கு வேகமாக யோசிக்க முடிந்தால்?", "உங்களால் எதிர்காலத்தைப் பார்க்க முடிந்தால்?" போன்ற கற்பனைக் கேள்விகளை எடுத்து, ஒரு stickman கதாபாத்திரம் மூலம் கதையாகச் சொல்வதுதான் இந்த niche. முதல் 2 வினாடியில் ஒரு hook, அடுத்து நன்மைகள், பிறகு தீமைகள், கடைசியில் ஒரு twist. அதனால் பார்வையாளர்கள் கடைசி வரை பார்க்கிறார்கள், comments-லும் பதில் சொல்கிறார்கள். முகம் காட்டாமலே (faceless) YouTube-ல் வேகமாக வளர்ந்து வரும் niche இது. 🛠️ நான் பயன்படுத்தியவை: ✍️ Claude Opus 5.5: script எழுதியது, ஒவ்வொரு காட்சிக்கும் image prompts கொடுத்தது. அதோடு முழு video pipeline-ஐயும் Python-ல் build செய்து கொடுத்தது: camera zoom/pan, திரையில் வரும் எண்கள் & titles, sound effects, music mixing, final render. 🖼️ Gemini AI: 17 காட்சிகளுக்கான images-ஐ bulk-ஆக உருவாக்கினேன். எல்லாப் படங்களிலும் ஒரே character ஒரே மாதிரி இருக்கும். 🎙️ ai33 pro: Text-to-Audio . Background music-ம் ai33 pro-வில் உள்ள Suno மூலம் AI-யால் உருவாக்கியது. ⚡ Images ready ஆன பிறகு, voiceover முதல் final 1080×1920 video வரை எல்லாமே சில நிமிடங்களில் தானாக முடிந்தது. Camera இல்லை, editing software இல்லை! Current session-ல 18% , weekly usage-ல 6% எடுத்தது.