今天新增claudeVIDEO
Claude Code 纯代码生成 24 秒万圣节循环动画
不用任何视频 AI 模型,Claude Code 用 three.js 写角色与场景、代码生成音效,再由 HyperFrames 逐帧渲染出 24 秒万圣节循环动画。
Chris
@Chrisondesk10 小时前收录原推发布于 2026.10.27
Chris @Chrisondesk原推发布于 2026.10.27
Video AI model ஒன்னு கூட use பண்ணாம, 24 second Halloween animation 🎃 Extra செலவு ₹0. என் Claude subscription மட்டும் தான். எப்படி? 1. Characters, pumpkins, shelf எல்லாமே three.js code - Claude Code எழுதுச்சு 2. Music + sound effects கூட code-லயே generate பண்ணிச்சு 3. HyperFrames (free) frame-by-frame render பண்ணிச்சு Idea Tripo-வோட "Candy Heist" prompt pack-ல இருந்து. அவங்க paid 3D models use பண்ணாங்க, நான் அதை முழுக்க code-ஆ மாத்தினேன். Last frame = first frame, அதனால் loop-ல பாருங்க 👀 அடுத்து என்ன theme-ல பண்ணலாம்? Reply பண்ணுங்க, top idea-வ try பண்றேன் 👇
x.com/chrisondesk/status/2115057639549755617采集于 2026.10.28 10:08